சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்


இசை மூலம் தியானம் சாத்தியமா? | Is Meditation Possible Through Music?

August 06, 2020

Sadhguru answers if meditation is possible through listening to music.

பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம், தான் கடம் வாசிக்கும்போது, ஒருசில கணங்கள் தியானத்தை உணர்வதாக சத்குருவிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்படியானால் உண்மையில் இசையின் மூலம் தியான நிலையை அடைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்த ஆடியோ.