பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை
நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.