பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

February 25, 2022


இன்று பிறந்தநாள் காணும் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களைப் பற்றிய, அவருடைய படங்கள், படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்த ஒரு உரையாடல்.


உரையாடியவர்கள் – செந்தில் & சரவணன்.


பிறந்தநாள் வாழ்த்துகள், கௌதம் வாசுதேவ் மேனன்.