பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


HBD ஹிப் ஹாப் ஆதி

February 20, 2022

இசைக்கலைஞர் ஹிப் ஹாப் ஆதி, தமிழ் இசைத்துறையிலும் தமிழ்ச்சமூகம் சார்ந்த பிற முன்னெடுப்புகளில் ஆற்றி வரும் பங்களிப்புகளைப் பற்றிய ஓர் உரையாடல்.


HBDHipHopThamizha


’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி அவர்களுக்குப் பனிப்பூக்களின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.