பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி
கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
படத்தொகுப்பு – சரவணகுமரன்