கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
படத்தொகுப்பு – சரவணகுமரன்