கடம் கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் தனது இசை வாழ்க்கை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். உரையாடலின் இரண்டாம் பாகத்தை இங்குக் காணலாம்.

உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன்
ஒளிப்பதிவு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ்
தொகுப்பு – திரு. சரவணகுமரன்