பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்

July 17, 2021

உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.




 


பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்


தொகுப்பு – சரவணகுமரன்


 


காணுங்கள்.. பகிருங்கள்..