பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

June 07, 2021


பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம்.



தொகுப்பு – சரவணகுமரன்.