பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

May 24, 2021

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார்.



கேளுங்கள்.. பகிருங்கள்..


உரையாடியவர் – சரவணகுமரன்.