பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

May 18, 2021

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர்.

கேளுங்கள்.. பகிருங்கள்..