பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast


சுருதி பாலமுரளியின் இசை பயணம்

April 14, 2021

கனடாவை சேர்ந்த பன்முக இளம் இசை கலைஞரான சுருதி பாலமுரளி அவர்களுடனான இசை அனுபவங்கள் குறித்த உரையாடலை இந்தக் காணொலியில் காணலாம்.

 

உரையாடியவர் – லக்ஷ்மி சுப்ரமணியன்

ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

இயக்கம் – சரவணகுமரன்

தயாரிப்பு – பனிப்பூக்கள்