பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல்
சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது.
நேர்காணலின் முதல் பகுதி
பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன்
ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்