பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி
சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம்.
இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.