சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்


Latest Episodes

சிதம்பரம் கோயிலின் ரகசியம் | Secret of Chidambaram temple
November 05, 2020

தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு சிதம்பரம் நடராஜர் கோயிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் இந்த ஆடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு.

How To Live As Yogi In Family Life? | குடும்பத்தில் இருந்தே யோகியாக வாழ்வது எப்படி?
October 29, 2020

ஒருவர் ஆன்மீகப் பாதையில் நடையிடுவதற்கு குடும்பம் என்பது ஒரு தடையாகப் பார்க்கப்படுகின்ற ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், 15000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதியோகி சிவன், அப்போதே குடும்பம், குழந்தைகள், செல்லப்பிராணிகள் என முழுமையான கிரகஸ்த வாழ்க்கையில் இ

Is Luck Real? | அதிர்ஷ்டம் என்பது உண்மையா?
October 22, 2020

தீவிர சாதனாக்கள் செய்த புத்தருக்கு ஏதோ ஒரு கணத்தில், அந்த போதி மர நிழலில் அதிர்ஷ்டமாய் ஞானம் கிட்டியது என்போர் உண்டு. எத்தனை எத்தனை சாதகம் செய்தாலும், ஜென்ம ஜென்மமாய் முயன்றாலும் ஞானத்திற்காக பாடுபடும் பலரும் உண்டு. இப்படி வாழ்வின் தினசரி விஷயங்களுக்கு மட

ஆன்மீகத்திற்கு அடிப்படை மரணமா?! - Death and Spiritual process
October 15, 2020

முற்பிறவி பற்றியும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை பற்றியும் ஏராளமான விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால், இன்னும் பலருக்கும் குழப்பங்கள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் இது குறித்து சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும

பெண்கள் ஏன் மெட்டி அணிய வேண்டும்? | Why Indian women wear toe rings?
October 08, 2020

நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு பழக்கமும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை. ஆனால், இப்போது காரணத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கங்கள் மட்டும் சடங்குகளாக செய்யப்பட்டு வருகின்றன. அப்படியொரு பழக்கம்தான் கல்யாணம் செய்த பின் மெட்டியணிவது. இந்தப் பழக்கம் ஏன் வந்தது? சத்

நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture?
October 01, 2020

நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரணம்? விளக்குகிறார

கோபம் வந்தால் என்ன செய்யவேண்டும்? | When you get angry, what should you do?
September 17, 2020

Sadhguru talks about anger and how to manage it. கோபமே வராத நிலையை எட்டுவதற்குதான் யோகாவெல்லாம் செய்கிறோம்! ஆனாலும் கோபம் வந்துவிடுகிறதே?! கோபம் வருகையில் நாம் செய்யவேண்டிதென்ன என்பதை சத்குரு இந்த ஆடியோவில் கூறுகிறார்!

நந்தி காதில் பேசுவது சரியா? | Significance of Nandi (Bull) in Shiva Temples
September 10, 2020

சிவன் கோயில்களில் நந்தி தேவன் எனப் போற்றப்படும் காளையின் ரூபம் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த காளைக்கும் சிவனுக்குமான வாழ்வியல் சார்ந்த தொடர்பு என்ன என்பதை எடுத்துக்கூறும் சத்குரு, நந்தி புரிந்துகொண்டுள்ள தன்மையை நாம் உணரவேண்டியதன் அவசியத்தையும் பேசு

Why Sanyas? | சந்நியாசம் - ஒரு சுய'நலம் !
September 03, 2020

"சந்நியாசம்" - இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நம் மனபிம்பத்தில் வருவது, நீண்ட தலைமுடி, தாடி, காவி உடை அணிந்து, மெலிந்த தேகத்தோடு தேசாந்திரியாய் திரியும் மனிதர்தான். இப்படி நம் சமூகத்தில் சந்நியாசத்திற்கு ஒரு அடையாளத்தை நாமே உருவாக்கிக் கொண்டோம். ஆனால் சந்நி

Advice கொடுப்பது என் வேலை இல்லை!
August 27, 2020

பொதுவாகவே இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்தால் கடுப்பாகி விடுகின்றனர். இளைஞர்களுக்காக சத்குருவிடம் ஒரு அட்வைஸ் கொடுக்கச் சொல்லி கேட்டபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது என்பதை இந்த ஆடியோவில் கேளுங்கள்!