Venba

Venba


அவளொரு பட்டாம்பூச்சி

August 25, 2021

நம்ம எல்லாரோட வாழ்க்கையிலும் நம்ம தினமும் ஏதாவது ஒரு அழகான விஷயத்தை கடந்து வரோம். அந்த விஷயம் நம்ம நாளவே ரொம்ப சந்தோஷமா மாத்திருது. அப்படி நா கடந்து வந்த அழகான விஷயத்தை பத்தி தான் இந்த podcast